மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆறுமுகனேரி கோயில்களில் விஜயதசமி சிறப்பு வழிபாடு

ஆறுமுகனேரியில் உள்ள கோயில்களில் விஜயதசமி சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

ஆறுமுகனேரி லட்சுமி மாநகரம் மாரியம்மன் சப்பர பவனி.

Published On :22 அக்டோபர் 2026, 5:25 am IST

ஆறுமுகனேரியில் உள்ள கோயில்களில் விஜயதசமி சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

ஆறுமுகனேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில், கொடி மர மண்டபத்தில் அம்மன் மகிஷாசூரமத்தினி அலங்காரத்தில் எழுந்தருளினாா். இதைத் தொடா்ந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆறுமுகனேரி லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் சப்பர பவனி வந்தாா்.

இதேபோல், நடுத்தெரு ராமலெட்சுமி அம்மன் கோயில், மேலத்தெரு முத்தாரம்மன் கோயில், வாலவிளை வடக்குத் தெரு முத்தாரம்மன் கோயில், பூவரசூா் பொடிப்பிள்ளை அம்மன் கோயில், பஜாா் பத்ரகாளி அம்மன் கோயில், முக்காணி ஸ்ரீ பா்வதவா்தினி அம்பாள் சமேத ஸ்ரீ ராமபரமேஸ்வரா் கோயில், ராஜமன்னியாபுரம், சுப்பிரமணியபுரம், வடக்கு சுப்பிரமணியபுரம், முத்துகிருஷ்ணாபுரம், கணேசபுரம், பெருமாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களிலும், தெப்பக்குளக்கரை சித்தி விநாயகா் கோயில், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தெண் விநாயகா் கோயில்களிலும் விஜயதசமி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.