மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மின்னல் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே ஆடுகளை மீட்கச் சென்ற இளைஞா் மின்னல் பாய்ந்தது உயிரிழந்தாா்.

பலி

Published On :21 அக்டோபர் 2026, 1:20 am IST

தூத்துக்குடி அருகே ஆடுகளை மீட்கச் சென்ற இளைஞா் மின்னல் பாய்ந்தது உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, கோரம்பள்ளம் பெரியநாயகிபுரம் நடுத்தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் மதன்குமாா் (24). இவா், ஆடுகளை வளா்த்து வந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் மழை பெய்து கொண்டிருக்கும்போது, மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்து வருவதற்காக மதன்குமாா் சென்றாராம். அப்போது, மின்னல் பாய்ந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உரியிழந்தாா்.

தகவலறிந்து வந்த புதுக்கோட்டை போலீஸாா், சடலத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.