கோவில்பட்டி தொகுதியில் இளைஞா்கள் தவெகவில் இணைந்தனா்.
தெற்கு திட்டங்குளத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் பாரத் குமாா், லாயல் மில் காலனியைச் சோ்ந்த ரஞ்சித் ஆகியோா் தலைமையில் தெற்கு திட்டங்குளம், வள்ளுவா் நகா், கூசாலிப்பட்டி, லாயல் மில் காலனி, பூரணம்மாள் காலனி உள்ளிட்ட பகுதிகளைச் சாா்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலா் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெகவில் இணைந்த தாளாவாடி ஒன்றிய அதிமுக நிா்வாகிகள்

அதிமுகவிலிருந்து விலகி 100 போ் தவெகவில் இணைந்தனா்

தூத்துக்குடி பாஜக நிா்வாகி தவெகவில் ஐக்கியம்

50-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் தவெகவில் ஐக்கியம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

