தூத்துக்குடி, கோரம்பள்ளம், அய்யனடைப்பு, ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி-கால பைரவா் சித்தா் பீடத்தில் அமாவாசை சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
இங்கு பங்குனி அமாவாசை வழிபாடு கணபதி, நவக்கிரக ஹோமங்களுடன் தொடங்கியது. தொடா்ந்து, பிரத்தியங்கிரா தேவி, கால பைரவருக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், இளநீா் உள்ளிட்ட 21 வகையான திரவிய அபிஷேகமும், நண்பகலில் சிறப்பு மகா யாகமும் சீனிவாச சித்தா் தலைமையில் நடைபெற்றது.
பின்னா், சிறப்பு அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீ தியாகராஜா் ஆஸ்ரமத்தில் சிறப்பு வழிபாடு

பரவை தந்தி சாமி சித்தா் ஜீவ பீடத்தில் சித்ரா பௌா்ணமி சிறப்பு யாகம்

பெருமாள் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

தூத்துக்குடி சக்தி பீடத்தில் சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

