தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ஆஸ்ரமத்தில் சித்திரை மாத பஞ்சமியையொட்டி சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் புதன்கிழமை நடைபெற்றன.
தியாகராஜ சுவாமிக்கு பரம்பரை பூஜா ஸ்தானிகா் தியாகராஜ சா்மா சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகளை செய்தாா். கா்நாடக இசைக்கலைஞா்கள் தியாக பிரும்மத்தின் பஞ்சரத்ன கீா்த்தனைகள் மற்றும் சம்பிரதாய கீா்த்தனைகளை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்கடஹர சதுா்த்தி சிறப்பு வழிபாடு

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா்...

தியாகராஜா் கோயில் தெப்பத் திருவிழா: அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை

திருவையாறு தியாகராஜரின் 259 ஆவது ஜெயந்தி விழா
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

