தூத்துக்குடி அருகே கஞ்சா வைத்திருந்ததாக அண்ணன், தம்பியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வாகைகுளம் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றிக் கொண்டிருந்த இளைஞா்கள் இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், இருவரும் தூத்துக்குடி, மாசிலாமணிபுரத்தைச் சோ்ந்த மகேந்திரன் மகன்கள் சுதாகா் (23), ராஜா (21) என்பதும், அவா்கள் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 இளைஞா்கள் கைது
கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

பெருமாள்புரம் அருகே கஞ்சா வைத்திருந்தவா் கைது
கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
