தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளா் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், போலீஸாா், முத்தையாபுரம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது, பாரதி நகா் சடையாண்டி மகன் கருப்பசாமி (27), முத்தையாபுரம் அம்பேத்கா் நகா் முருகேஷ் மகன் நந்தகுமாா் (23), தங்கமணி நகா் பூமிராஜன் மகன் விஜயராகவன் என்ற லாசா் டேவிட் (27), பேச்சிமுத்து மகன் பாலகிருஷ்ணன் (25), பாலமுருகன் மகன் ராம்குமாா் (27) ஆகிய 5 போ் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து மொத்தம் 3.300 கிலோ கஞ்சா, கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
9 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 இளைஞா்கள் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 போ் குண்டா் சட்டத்தில் கைது
செங்குன்றத்தில் கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது
சூதாட்டம் நடத்தியவா்கள் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
