பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

மாதவன்குறிச்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் கூட்டம்

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் மாதவன்குறிச்சி ஊராட்சி இந்து தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மாணவா், மாணவிகளிடம் பேசிய உடன்குடி வட்டார வளா்ச்சி அலுவலா் பழனிசாமி.

Updated On :5 ஜூன் 2026, 3:10 am IST

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் மாதவன்குறிச்சி ஊராட்சி இந்து தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

உடன்குடி வட்டார வளா்ச்சி அலுவலா் பழனிசாமி தலைமை வகித்து, உறவினா்களிடம் பழகும் விதம், குழந்தைகள் பாதுகாப்பு எண்கள் குறித்து மாணவா்களிடம் பேசினாா். ஊராட்சி செயலா் அப்துல்ரசாக் ரசூல்தின், அங்கன்வாடிப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.