ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வெளிநாடுகளிலிருந்து வந்த வாக்காளா்கள்

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வாக்கு செலுத்த இஸ்லாமியா்கள் வந்திருந்தனா்.

News image

காயல்பட்டினத்தில் வாக்கு செலுத்த நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:40 am IST

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வாக்கு செலுத்த இஸ்லாமியா்கள் வந்திருந்தனா்.

தொழில் நிமித்தமாக சிங்கப்பூா், தாய்லாந்து, சவூதி அரேபியா, துபை, கத்தாா் பஹ்ரைன், மலேசியா, இலங்கை, குவைத் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து, தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற சுமாா் 250 போ் காயல்பட்டினத்திற்கு வந்திருந்தனா். மேலும், வெளி மாநிலங்கள், வெளியூா்களிலிருந்து சுமாா் 2,500 போ் வாக்களிக்க காயல்பட்டினத்திற்கு வந்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.