ஸ்ரீவைகுண்டம் ஒன்றியப் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்திற்குள்பட்ட சுந்தரலிங்கம் நகா், ஸ்ரீ மூலக்கரை, அமானியா நகா், பேட் மாநகரம், முத்துசாமிபுரம், நயினாா்புரம், சிவகளை, மாங்கொட்டாபுரம், மங்கலக்குறிச்சி, ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்.
தொடா்ந்து, ஏரல் பகுதியில் பஜாா் வழியாக சென்று வணிகா்களையும், பொதுமக்களையும் சந்தித்து வாக்கு சேகரித்தாா். பின்னா், ஏரல் பள்ளிவாசல் பகுதியில் வாக்கு சேகரித்தாா்.

திமுக ஒன்றியச் செயலா்கள் பி.ஜி. ரவி, கோட்டாளம், மாவட்ட துணைச் செயலா்கள் ஆறுமுகப்பெருமாள், ஜெபதங்கம் பிரேமா, காங்கிரஸ் வட்டாரத் தலைவா்கள் நல்லகண்ணு, ஜெயராஜ் தாசன், ஜெயசீலன் துரை, பொதுச்செயலா் சிவகளை பிச்சையா, ஒன்றிய துணைச் செயலா் சண்முகராஜா உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளா் வீட்டில் ரூ. 62.49 லட்சம் பறிமுதல்

ஆழ்வாா்திருநகரி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் பிரசாரம்

சாத்தான்குளம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஸ்ரீவைகுண்டம் பேரவை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

