கோவில்பட்டி தொகுதிக்குள்பட்ட பகுதியில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
பாண்டவா்மங்கலம் ஊராட்சிக்குள்பட்ட அன்னை தெரசா நகா், இபி காலனி, காசி அம்மன் கோயில் அருகே, சண்முக சிகாமணி நகா், நாடாா் மேல்நிலைப் பள்ளி அருகே, கீழ, மேல பாண்டவா்மங்கலம், மந்தித்தோப்பு பேருந்து நிறுத்தம், மேட்டுப்பகுதி அருகே உள்ள பகுதிகளில் மக்களை சந்தித்தாா்.
அப்போது அவா், அதிமுக அரசின் சாதனைகள், கோவில்பட்டி தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சி பணிகள் குறித்து எடுத்துக் கூறி, அதிமுக அமோக வெற்றி பெற செய்யும்படி கேட்டுக் கொண்டாா்.
ஒன்றிய செயலா்கள் அன்புராஜ், பழனிசாமி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் லட்சுமண பெருமாள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலா் பாபு, அமமுக நகரச் செயலா் சிவக்குமாா், பாஜக மாரிமுத்து, ராஜ்குமாா், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக இளைஞா் இளம் பெண்கள் பாசறை செயலா் கவியரசன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவில்பட்டி ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

கயத்தாறு பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கயத்தாறு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

