/

கோவில்பட்டி ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

கோவில்பட்டி மத்திய, மேற்கு மற்றும் கயத்தாறு கிழக்கு ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

பொதுமக்களிடையே வாக்கு சேகரிக்கும் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு.

Updated On :17 ஏப்ரல் 2026, 11:26 pm IST

கோவில்பட்டி மத்திய, மேற்கு மற்றும் கயத்தாறு கிழக்கு ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ஆலம்பட்டி, கங்கன்குளம், படா்ந்தபுளி, தோணுகால், கெச்சிலாபுரம், கிழவிப்பட்டி, துரைச்சாமிபுரம், செண்பகப்பேரி, முத்துநகா், ஒட்டுடன் பட்டி, சொக்கலிங்கபுரம், குப்பனாபுரம், புதுப்பட்டி, கொப்பம்பட்டி, இலந்தம்பட்டி, தீத்தாம்பட்டி, முடுக்கலாங்குளம், வெங்கடாசலபுரம், குருமலை, சுந்தரேஸ்வர புரம், மேலப்பாறைப்பட்டி, கீழப்பாறைப்பட்டி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்ட தலைவா் ராஜகோபால் உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.