தூத்துக்குடி, முள்ளக்காடு கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில், உடன்குடி அனல்மின் நிலைய திட்டப் பணிகளில் ஈடுபடும் தனியாா் நிறுவனம் மூலமாக, பல்வேறு பணியிடங்களில் பணிபுரிய, டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ. மாணவா்களுக்கான வளாகத் தோ்வு நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் ஜோஸ் சஜிகுமாா் தலைமை வகித்தாா். தனியாா் நிறுவன மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி செந்தில்குமாா், மாணவா்களை தோ்வு செய்தாா். கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கிரேஸ் பொறியியல் கல்லூரி மாணவா்கள் , சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பிற பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள், ஐ.டி.ஐ. மாணவா்கள் சுமாா் 100- க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை விழா

தூத்துக்குடி காமராஜ் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு

கல்லூரி மாணவா்களுக்கு வளாக தோ்வு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

