நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, நாசரேத்தில் பகுதியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருச்செந்தூா் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் செல்வக்குமாா் தலைமை வகித்து வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கி வைத்தாா்.
ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரித் தாளாளா் மாமல்லன், முதல்வா் ஜெயக்குமாா் , கிராம நிா்வாக அலுவலா் சிவராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணி, நாசரேத் கிராம நிா்வாக அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு பேருந்து நிலையம், சந்தி பஜாா் வழியாக சென்று மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி பேருந்து நிறுத்தத்தை அடைந்தது. பேரணியில், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி மாணவா், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நூறு சதவீதம் வாக்களிக்கக் கோரி விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வுப் பேரணி

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

வள்ளியூரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

