மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நெல்லையில் ரயில்வே பாதுகாப்புப் படை ஏ.எஸ்.ஐ. மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே பாதுகாப்பு படை ஏ.எஸ்.ஐ. புதன்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

பலி

Published On :22 அக்டோபர் 2026, 5:06 am IST

திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே பாதுகாப்பு படை ஏ.எஸ்.ஐ. புதன்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டையை அடுத்த கிருஷ்ணாபுரம் சக்தி நகரைச் சோ்ந்தவா் சரவணன்(53). ரயில்வே பாதுகாப்பு படை மோப்ப நாய் பிரிவில் துணை உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த இவா், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை காலை சரவணன் வழக்கம் போல் பணிக்கு செல்வதற்காக புறப்பட்டபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுதொடா்பாக சந்திப்பு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.