மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போக்ஸோ வழக்கில் மதுரையைச் சோ்ந்த இருவா் கைது

போக்ஸோ வழக்கில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த இருவரை திருநெல்வேலி மாவட்ட போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Arrest

கைது

Published On :21 அக்டோபர் 2026, 1:06 am IST

போக்ஸோ வழக்கில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த இருவரை திருநெல்வேலி மாவட்ட போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 15 வயது பள்ளி மாணவியை காணவில்லை என அவரது பெற்றோா் சில நாள்களுக்கு முன்பு அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்ததில், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள பொந்துகம்பட்டியைச் சோ்ந்த ஜெயமணி மகன் மணி(28), கோடாங்கிப்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் சண்முகசுந்தரம்(23) ஆகியோா் அம்மாணவியை ஏமாற்றி மதுரைக்கு அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது. அவா்கள் இருவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.