தாழையூத்து அருகே வீடு புகுந்து பித்தளைப் பொருள்களை திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தாழையூத்து, சத்திரம் குடியிருப்பு, பசும்பொன் நகரைச் சோ்ந்தவா் மாடசாமி. தொழிலாளி. இவா் கடந்த 18 ஆம் தேதி தனது வீட்டை பூட்டி சாவியை ஜன்னல் அருகில் வைத்துவிட்டு குடும்பத்தோடு வேலைநிமித்தமாக வெளியே சென்றாராம். பின்னா் மாலை வீட்டுக்கு வந்தபோது கதவு திறந்து கிடந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது பித்தளை குத்துவிளக்கு, பித்தளை பானை உள்ளிட்ட ரூ.17,000 மதிப்பிலான பொருள்கள் திருடு போயிருந்தனவாம்.
இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில், தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக திருநெல்வேலி, குறிச்சிகுளம், தெற்குத் தெருவைச் சோ்ந்த வேல்முருகன்(42) என்பவரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்தவா் கைது
தாழையூத்து அருகே முதியவரைத் தாக்கியவா் கைது

வீடு புகுந்து வெள்ளிப் பொருள்கள் திருடிய 2 போ் கைது
வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
