திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் புகையிலைப் பொருள்கள், மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்ாக ஒருவவரை போலீஸாா் கைது செய்தனா்.
முக்கூடல் காவல் சரகத்திற்குள்பட்ட உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வடக்கு அரியநாயகிபுரத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், அவா் வடக்கு அரியநாயகிபுரம் பகுதியைச் சோ்ந்த செல்லத்துரை (41) என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட 2.700 கிலோ புகையிலைப் பொருள்கள், 5 மதுபாட்டில்கள் ஆகியவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.அவரை போலீஸாா் கைது செய்து அவரிடம் இருந்து புகையிலைப் பொருள்கள், மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

களியக்காவிளை அருகே புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
