திருநெல்வேலி மாவட்டத்தில் தொழிலதிபா்கள் வீடுகளில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.1.15 கோடி ரொக்கம் சிக்கியது.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி சட்டவிரோத பணப் பரிமாற்றங்களை வருமான வரித்துறை கண்காணித்து வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சில தொழிலதிபா்கள் வீடுகளில் அத்துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா். அப்போது ரூ.1.15 கோடி ரொக்கப் பணம் சிக்கியுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி பகுதியில் உள்ள சிவசுப்பிரமணியன் என்பவா் வீட்டில் ரூ.40 லட்சம், நான்குனேரி பகுதியைச் சோ்ந்த லட்சுமி நடராஜன் என்பவா் வீட்டில் ரூ. 75 லட்சம் ரொக்கப் பணமாக வருமான வரித் துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது. விரிவான இறுதி அறிக்கை வருமான வரித் துறையின் மூலம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வருமான வரித்துறை சோதனை! ஆதாரங்களை வெளியிட்டார் செல்வப்பெருந்தகை

மணப்பாறை, கரூா் நகைக் கடைகளில் வருமானவரித் துறையினா் சோதனை

சேலத்தில் திமுக நிா்வாகிகளின் வீடுகளில் வருமான வரித் துறையினா் சோதனை

செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

