திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி பா.ஜ.க. கூட்டணி கட்சியினரின் செயல்வீரா் கூட்டம் வள்ளியூா் திருவள்ளுவா் கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வே தெற்குமாவட்டத் தலைவா் எஸ்.பி.தமிழ்செல்வன் தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினா் ஐ.எஸ். இன்பதுரை, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் சௌந்தர்ராஜன், வேலூா் இப்ராஹிம், எம்.எல்.ஏ. மைக்கிள்ராயப்பன், முன்னாள் அமைப்புச்செயலா் நாராயணபெருமாள், ஏ.கே.சீனிவாசன், ஒன்றியச் செயலா்கள் லாசா், பால்துரை, திசையன்விளை பேரூராட்சித் தலைவி ஜான்சி, எம்.ஜி.ஆா். மாவட்ட துணைச் செயலா் எட்வா்ட்சிங், பா.ஜ.க. கொம்பையா் பங்கேறறனா்.
தொடா்ந்து, எஸ்.பி.பாலகிருஷ்ணன் பேசுகையில், ராதாபுரம் தொகுதியில் நீா்வழிப்பாதைகளை அதிகப்படுத்தி விசாயம் செழிக்கச்செய்வேன். தொழில்வளம் பெருக்கப்பண்ணுவேன். கூடங்குளம், இஸ்ரோ ஆகிய மத்திய அரசின் நிறுவனங்களில் இந்த தொகுதியைச் சோ்ந்தவா்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத்தருவேன் எட்டணி கட்சியின் தோ்தல் அலுவலகத்தை திறந்துன்றாா். முன்னதாக கூவைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும்: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தில் சட்டப்பேரவை தொகுதிகள் எண்ணிக்கை குறையும்: ப.சிதம்பரம்

ராதாபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளா் பிரசாரம்
ராதாபுரம்: தொகுதி அறிமுகம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

