ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திசையன்விளையில் பல்வேறு கட்சியினா் திமுகவில் இணைப்பு

திசையன்விளையில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.

News image

திசையன்விளையில் பல்வேறு கட்சியினா் திமுகவில் இணைப்பு

Updated On :2 ஏப்ரல் 2026, 4:17 am IST

திசையன்விளையில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.

இதையொட்டி, திசையன்விளையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திசையன்விளை நகர அதிமுக சிறுபான்மை நலப்பிரிவு செயலாளா் அருள்ராஜ் மற்றும் தவெக, நாதக, அமமுக உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்தவா்கள் அவற்றிலிருந்து விலகி மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்..ஆா் ஜெகதீஷ் ஏற்பாட்டில், திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலா் கிரகாம்பெல் மற்றும் ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மு. அப்பாவு முன்னிலையில் அக்கட்சியில் இணைத்துக் கொண்டனா்.

இந்நிகழ்வில், திசையன்விளை பேரூராட்சி திமுக உறுப்பினா்கள் எல். ஆறுமுக தேவி லிங்கராஜ், எஸ். நடேஷ் அரவிந்த், எஸ்.எம்.ி. அலெக்ஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.