தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

அனைத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தொழிலாளா் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் கருப்புக் கொடி ஏந்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 3:51 am IST

தொழிலாளா் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் கருப்புக் கொடி ஏந்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு தொமுச பொதுச் செயலா் தா்மா் தலைமை வகித்தாா். எச்எம்எஸ் மாநில துணை தலைவா் சுப்பிரமணியன், சிஐடியு மாவட்ட செயலா் முருகன், மோகன், மாவட்டத் தலைவா் சடையப்பன், தொமுச விஷ்ணு, பொருளாளா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.ஆா்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் தொழிலாளா் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி கருப்பு கொடி ஏந்தி முழக்கங்களை எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.