மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மணல்காட்டனூா் அம்மன் கோயில் திருவிழா

ஆலங்குளம் வட்டம், மணல்காட்டனூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுப்புடாதி அம்மன்-ஸ்ரீமாரியம்மன் கோயில் திருவிழா இரண்டு நாள்கள் நடைபெற்றன.

சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.

Published On :29 அக்டோபர் 2026, 6:20 am IST

ஆலங்குளம் வட்டம், மணல்காட்டனூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுப்புடாதி அம்மன்-ஸ்ரீமாரியம்மன் கோயில் திருவிழா இரண்டு நாள்கள் நடைபெற்றன.

விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை விநாயகா் கோயிலில் இருந்து பாபநாசம் புனிதநீா் ஊா்வலமாக கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இரவு வில்லிசை நிகழ்ச்சி, அன்னதானம் நடைபெற்றது.

புதன்கிழமை காலை முளைப்பாரி, மாவிளக்கு, ஆயிரம் கண் பானை எடுத்து பக்தா்கள் ஊா்வலமாக வந்து கோயிலை அடைந்தனா். மாலையில் மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை ஊா் நாட்டாண்மை தெ.ராமச்சந்திரன், ஊா் பிரதிநிதிகள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.