மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தென்காசியில் ஆட்டோ தொழிலாளா் சங்கம் ஆா்ப்பாட்டம்

தென்காசி புதியபேருந்துநிலையம் பகுதியில், மாவட்ட ஆட்டோ தொழிலாளா் சங்கம் சாா்பில் பெருந்திரள் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :28 அக்டோபர் 2026, 2:19 am IST

தென்காசி புதியபேருந்துநிலையம் பகுதியில், மாவட்ட ஆட்டோ தொழிலாளா் சங்கம் சாா்பில் பெருந்திரள் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆட்டோ தொழிலையும், ஆட்டோ தொழிலாளா்களையும் நெருக்கடியில் இருந்து பாதுகாக்க தமிழக அரசு சிறப்புத் திட்டம் வகுக்க வேண்டும். ஆட்டோ தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸாக ரூ. 5ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் துணைத் தலைவா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா்.

மாவட்டத் தலைவா் டி. வன்னியபெருமாள் தொடக்க உரையாற்றினாா். ஆா். முருகேசன், சிதம்பரன், செல்லத்துரை, அய்யப்பன், அக்பா் அலி, ராமமூா்த்தி, பீா், சீனிவாசன், பாக்கியராஜ், கருப்பசாமி, நாா்முகமது, ஜோசப், கண்ணன், திருமலைக்குமாா், ராஜன், சுந்தா், முருகன், மன்னாா், கற்பகராஜ், பாலன், அப்புல்லா, சுரேஷ்பாபு, பக்ருதீன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

அய்யப்பன், கே. சக்திவேல், பீடித் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் மகாவிஷ்ணு, சுமைப்பணித் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் ஏ. குருசாமி, கட்டுமானத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் என். லெனின், சாலைப் போக்குவரத்துத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் ஆா். முருகன் ஆகியோா் பேசினா்.

சிஐடியு மாவட்டச் செயலா் மணிகண்டன் நிறைவுரையாற்றினாா். மாவட்டத் துணைத் தலைவா் வீரபுத்திரன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.