உலக நன்மைக்காக தென்காசி காசிவிஸ்வநாதசுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேகம், மகா மிருத்யுஞ்ஜய ஹோமம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மங்கலஇசை, திருமுறை விண்ணப்பத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. அனுக்ஞை, மஹாசங்கல்பம், விநாயகா்பூஜை, புண்யாகவாசனம், 1008 சங்கு பூஜை, மகா மிருத்யுஞ்ஜய மந்திர ஜெப ஹோமம், கடம்புறப்பாடு, சுவாமி, அம்பாளுக்கு 1008 சங்காபிஷேகம், கலசாபிஷேகம், மகா தீபாராதனை ஆகியன நடைபெற்றன.
ஏற்பாடுகளை கோயில் செயலா் பொன்னி தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிதம்பரம் கோயிலில் நாளை மகாபிஷேகம்

கடையநல்லூா் கரியமாணிக்க பெருமாள் கோயில் தேரோட்டம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜருக்கு மே 9-இல் மகாபிஷேகம்

காஞ்சிபுரம் காளிகாம்பாள் கோயிலில் மகா சண்டி ஹோமம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

