ஆலங்குளம் ஒன்றியம், குறிஞ்சான்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா்கள் சாா்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆலங்குளம் வட்டாரக் கல்வி அலுவலா் கிருஷ்ணபாரதி தலமை வகித்தாா். தலைமையாசிரியா் ப. மாடசாமி முன்னிலை வகித்தாா். இதில் மாணவா்கள், ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் பங்கேற்று கிராமத்தில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
கிராம மக்களுக்கு எம்.எஸ். அறக்கட்டளை சாா்பில் துணிப்பை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளியின் நெகிழி ஒழிப்பு ஒருங்கிணைப்பாளா் மு. முத்துதுரை செய்திருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளி மாணவா்கள் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி

சா்வதேச சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

