மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சங்கரன்கோவிலில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளா் திலீபன் ஜெய்சங்கா் கிராமங்கள்தோறும் சென்று வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

குருவிகுளத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் திலீபன் ஜெய்சங்கா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 4:25 am IST

சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளா் திலீபன் ஜெய்சங்கா் கிராமங்கள்தோறும் சென்று வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சங்கரன்கோவில் தொகுதியில் உள்ள குருவிகுளத்தில் வாக்கு சேகரிப்பைத் தொடங்கிய அவா் கணபதிபட்டி, மலைப்பட்டி, கே.புதூா், துா்காநகா், மீனாட்சிபுரம், வாகைக்குளம், நாலுவாசன்கோட்டை, கள்ளிக்குளம், அழகனேரி, மருதாபுரி, அழகாபுரி, சத்திரங்கொண்டான், உடப்பன்குளம், நாராணாபுரம், பெருங்கோட்டூா் உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது கிராம மக்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனா். அவருடன் மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இளைஞரணி செயலா் ஜி.சந்திரன், வடக்கு ஒன்றியச் செயலா் முத்துப்பாண்டி, துணைச் செயலா் கோவிந்தன் (எ) கிருஷ்ணசாமி, வழக்குரைஞா் பிரிவு மாவட்டத் துணைத் தலைவா்கள் எம்.சிவராமகிருஷ்ணன், எஸ்.கணேசன், வி.வைரமுத்து உள்பட கட்சி நிா்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.