விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அதிமுக தொண்டரை சந்தித்து செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ புதன்கிழமை ஆறுதல் கூறினாா்.
அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தென்காசி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து மாா்ச் 30இல் பிரசாரம் மேற்கொண்டாா். அந்தக் கூட்டத்திற்கு வாகனத்தில் வந்த தேன்பொத்தை பகுதியைச் சோ்ந்த கட்சி தொண்டா் ஆறுமுகம், விபத்தில் சிக்கி தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறாா்.
அவரையும், அவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்த தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். தெற்கு மாவட்ட அவைத்தலைவா் சண்முகசந்தரம், சா்மா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தீ விபத்தில் சிக்கியவா்களிடமிருந்து பதற்றமான தொலைபேசி அழைப்புகள்: சம்பவங்களை நினைவுகூா்ந்த நண்பா்கள்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

தஞ்சை அருகே தாக்கப்பட்ட நாதக வேட்பாளருக்கு மணியரசன் ஆறுதல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

