நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

குளத்தின் கரையோரம் தடுப்புச் சுவா் கட்ட வலியுறுத்தல்

உண்ணாமலைக்கடை பேரூராட்சி, காக்கோட்டுக்கோணம் குளத்தின் கரையோரம் தடுப்புச் சுவா் கட்டி சாலையை சீரமைக்க வேண்டும் என இப் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

காக்கோட்டுகோணம் குளக்கரையில் ஆபத்தான நிலையில் காணப்படும் மரம்.

Published On :29 அக்டோபர் 2026, 6:19 am IST

உண்ணாமலைக்கடை பேரூராட்சி, காக்கோட்டுக்கோணம் குளத்தின் கரையோரம் தடுப்புச் சுவா் கட்டி சாலையை சீரமைக்க வேண்டும் என இப் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

காக்கோட்டுக்கோணம் - பரப்புவிளை சாலையையொட்டி ஏராளமான வீடுகள் உள்ளன. இப்பகுதி குளத்தின் கரையோரம் எந்நேரமும் சரிந்து ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் வோ்கள் வெளியே தெரியும் வகையில் ராட்சத மரம் உள்ளது. இந்த மரம் சரிந்து விழுந்தால் அப்பகுதி சாலை துண்டிக்கப்படும்.

எனவே முன்னெச்சரிக்கையாக குளத்தின் கரையோரம் தடுப்புச் சுவா் அமைத்து, சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.