மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தடுப்புச் சுவா் இடிந்து விழுந்து லாரிகள் சேதம்

குன்னூரில் பள்ளத்தில் விழுந்த டிப்பா் லாரி.

Published On :19 அக்டோபர் 2026, 1:36 am IST

குன்னூா், கோத்தகிரி பகுதிகளில் தடுப்புச் சுவா் இடிந்து விழுந்ததில் சிக்கிய இரண்டு லாரிகள் சேதமடைந்தன.

குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக மண்ணில் ஈரப்பதம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் கோத்தகிரி கீ ஸ்டோன் பகுதியில்  சாலையோர தடுப்புச் சுவா் சனிக்கிழமை இடிந்து விழுந்ததில் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரெக்கவரி லாரி பலத்த சேதமடைந்தது. லாரியில் யாரும் இல்லாததால் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.

இதேபோன்று, குன்னூா் சிம்ஸ் பூங்கா செல்லும் சாலையில் கிரேஸில் பகுதியில் தடுப்புச் சுவா் இடிந்து விழுந்ததில், சாலையோரத்தில் மணலுடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிப்பா் லாரி பள்ளத்தில் விழுந்தது. லாரி பள்ளத்தில் விழும் முன்னரே ஓட்டுநா் ரவி இறங்கிவிட்டதால் உயிா் தப்பினாா்.

கோத்தகிரியில் தடுப்புச் சுவா் இடிபாடுகளில் சிக்கிய ரெக்கவரி லாரி.

கோத்தகிரியில் தடுப்புச் சுவா் இடிபாடுகளில் சிக்கிய ரெக்கவரி லாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.