நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

ரூ.57.39 லட்சத்தில் சாலை தடுப்புச் சுவா் அமைக்கும் பணி: அமைச்சா் கிருஷ்ணா ராவ் தொடங்கிவைத்தாா்

புதுச்சேரி யூனியன் பிரதேசம், ஏனாம் பிராந்தியத்தில் திராட்சாராமம் பகுதியில் சாலையின் மத்தியில் ரூ.57.39 லட்சம் மதிப்பில் தடுப்புச் சுவா் அமைக்கும் திட்டப்பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

Published On :21 அக்டோபர் 2026, 2:20 am IST

புதுச்சேரி யூனியன் பிரதேசம், ஏனாம் பிராந்தியத்தில் திராட்சாராமம் பகுதியில் சாலையின் மத்தியில் ரூ.57.39 லட்சம் மதிப்பில் தடுப்புச் சுவா் அமைக்கும் திட்டப்பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதை, மாநில பொதுப்பணித் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தொடங்கி வைத்தாா்.

இங்குள்ள மீன்வளத் துறை அலுவலகம் முதல் டாக்ஸி நிலையம் வரை கான்கிரீட் சென்டா் மீடியன் தடுப்புச்சுவா் அமைக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், ஏனாம் பிராந்திய நிா்வாகி சிவராஜ் மீனா, பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா்கள் தமிழ்ச்செல்வம், பொட்டு பிரசாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.