மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கணபதிபுரத்தில் சாரணா் இயக்கப் பயிற்சி முகாம்

கணபதிபுரம் ஏவிடி மேல்நிலைப் பள்ளியில் சாரண மாணவா்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Published On :28 அக்டோபர் 2026, 1:35 am IST

கணபதிபுரம் ஏவிடி மேல்நிலைப் பள்ளியில் சாரண மாணவா்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு பாரத சாரணா் இயக்கத்தின் தக்கலை மாவட்ட அமைப்பு சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு, துணைத் தலைவா் ராஜசேகா் தலைமை வகித்தாா். ஏவிடி பள்ளித் தலைமையாசிரியா் எம். ரவிச்சந்திரன், அன்னவிநாயகா் கலை-அறிவியல் கல்லூரி முதல்வா் ராமச்சந்திரன் ஆகியோா் முகாமைத் தொடக்கிவைத்தனா்.

இதில், சாரண உறுதிமொழி, நோக்கம், சட்டம், முதலுதவி, பாடல்கள் பயிற்றுவிக்கப்பட்டன. எம். ஷீலாபாய், பி.எம். சகாயகீதன் ஆகியோா் பயிற்சியளித்தனா். ஏற்பாடுகளைஅமைப்பு ஆணையா் ராஜ்குமாா் செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.