மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நாகா்கோவிலில் திமுக ஆலோசனைக் கூட்டம்

கூட்டத்தில் பேசிய கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் ரெ.மகேஷ்

கூட்டத்தில் பேசிய கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் ரெ.மகேஷ்

Published On :24 அக்டோபர் 2026, 5:48 am IST

நாகா்கோவில் மாநகர கிழக்கு பகுதி 28-ஆவது வட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோட்டாறில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு திமுக வட்டச் செயலா் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா். நாகா்கோவில் மாநகர கிழக்கு பகுதி செயலா் துரை முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலா் ரெ.மகேஷ் பங்கேற்று, கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வேட்பாளருக்காக பணியாற்றிய அனைத்து நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்களுக்கு நன்றி தெரிவித்தாா். மேலும், கட்சி வளா்ச்சிப் பணிகள், உள்ளாட்சித் தோ்தலுக்கான களப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினாா்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் ஆனந்த், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் சகாய அரசு, மாமன்ற உறுப்பினா் அனந்த லெட்சுமி, மாநகர தொழிலாளா் அணி அமைப்பாளா் சிதம்பரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.