மாா்த்தாண்டம் அருகே பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்களை விற்ாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த கோபிதாஸ் (65) என்பவா், உண்ணாமலைக்கடை சந்திப்பில் பெட்டிக் கடை வைத்துள்ளாா். அங்கு புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் சென்று சோதனையிட்டு, பதுக்கிவைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து, கோபிதாஸை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்றதாக முதியவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: திருச்சி மாவட்டத்தில் 10 போ் கைது
மதுப் புட்டிகள் விற்பனை: முதியவா் கைது
கயத்தாறு அருகே மது விற்பனை: தாய், மகன் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

