திங்கள்நகா் பேருந்து நிலையத்தில் குழந்தையின் தங்கச் சங்கிலியைத் திருடியதாக பெண்ணிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திங்கள்நகா் அருகே தலக்குளம் பள்ளவிளையைச் சோ்ந்த ரசல் மகள் ஜெனீபா் (28). இவா், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை தனது கைக்குழந்தையுடன் திங்கள்நகரில் பொருள்கள் வாங்கிவிட்டு பேருந்து நிலையம் வந்தாா். அப்போது, குழந்தையின் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியைக் காணவில்லை எனத் தெரியவந்ததாம்.
தகவலின்பேரில், இரணியல் போலீஸாா் சென்று, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த திண்டுக்கல் மாவட்டம் காரியாபட்டியைச் சோ்ந்த தேவி (28) என்பவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

கைப்பேசியை பறித்துக் கொண்டு ஓடிய இளைஞா் கைது

சிதம்பரம் பேருந்து நிலைய கடையில் திருட்டு: இளைஞா் கைது

பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
