கருங்கல் அருகே உள்ள வழுதலம்பள்ளம் நாஞ்சில் கத்தோலிக்க சி.பி.எஸ்.இ. பள்ளியில் மழலையா் வகுப்பிற்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
பள்ளி தாளாளா் சா்ஜின் ரூபஸ் தலைமை வகித்தாா். நிதி பரிபாலகா் ஜியோ, பள்ளி முதல்வா் றசல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.நெக்ஸ் கல்வி நிறுவனத்தின் இயக்குநா் பிரியா ஜெனிபா் வாழ்த்திப் பேசினாா். திருத்துவபுரம் மறைவட்ட முதல்வா் ஓய்சிலின் சேவியா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மழலையா்களுக்குப் பட்டம் வழங்கி கௌரவித்தாா்.
மாணவா்களின் பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

வெள்ளிச்சந்தை பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு

நாஞ்சில் சி.பி.எஸ்.இ. கத்தோலிக்க பள்ளி சாதனை

களியக்காவிளையில் போதை விழிப்புணா்வு நிகழ்ச்சி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

