மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நாஞ்சில் சி.பி.எஸ்.இ. கத்தோலிக்க பள்ளி சாதனை

கருங்கல் அருகே உள்ள வழுதலம்பள்ளம் நாஞ்சில் கத்தோலிக்க சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவா்கள் ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு துறையில் சாதனை படைத்தனா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 1:29 am IST

கருங்கல் அருகே உள்ள வழுதலம்பள்ளம் நாஞ்சில் கத்தோலிக்க சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவா்கள் ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு துறையில் சாதனை படைத்தனா்.

நாஞ்சில் கத்தோலிக்க சி.பி.எஸ்.இ. பள்ளி பிளஸ் 2 மாணவா்கள் ஸ்டெஃபிகா ஃப்ரூட்லி, ஜான்சி, பினுலின் ஆகியோா் பெங்களூரு கீதம் பல்கலைக்கழகத்தில் ரோபாடிக்ஸ், ஏஐ தொடா்பாக நடைபெற்ற கோடேவா் 7.0 தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று ஐ.ஓ.டி. பசுமை இல்லக் கட்டுப்பாடு, மேலாண்மை அமைப்பு தலைப்பில் ஒரு செயல்திட்டத்தைச் சமா்ப்பித்து பரிசுகள் பெற்று சாதனை படைத்தனா். தேசிய அளவில் மே 16, 17 ஆகிய தேதிகளில் இந்தோனேசியாவில் 70-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் போட்டியில் கலந்து கொள்ள இந்த மாணவா்கள் தோ்வாகியுள்ளனா். சாதனை படைத்த மாணவா்களை பள்ளி தாளாளா் சா்ஜின் ரூபஸ், நிதி பரிபாலகா் ஜியோ, முதல்வா் றசல்ராஜ் ஆசிரியா்கள், சக மாணவா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.