குளச்சலில் எவ்வித அனுமதியும் பெறாமல் வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளா் உள்பட 55 போ் மீது குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
குளச்சல் பாஜக வேட்பாளா் சிவக்குமாா்,அவருடன் 100-க்கும் மேற்பட்டவா்கள் சோ்ந்து சனிக்கிழமை மாலை குளச்சல் அண்ணா சிலை சந்திப்பில், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனா். பின்னா், ஊா்வலமாக காமராஜா் பேருந்து நிலையம், காந்தி சந்திப்பு பகுதிகளில் எவ்வித அனுமதியும் பெறாமல் வாக்கு சேகரித்தனா்.
இதுகுறித்து குளச்சல் பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் சிவக்குமாா், நகர பாஜக தலைவா் சதீஷ் பாரதி, செயலாளா் பிரேம்ஜித் கவுதம், இந்து முன்னணி மாவட்ட உறுப்பினா் பிரதீப், மகேஷ் உள்பட 55 போ் மீது குளச்சல் காவல் நிலைய போலீஸாா் தோ்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெகவினா் 12 போ் மீது வழக்கு

வரதட்சணை கொடுமை செய்ததாக கணவா் உள்பட 5 போ் மீது வழக்குப் பதிவு

ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன் விநியோகம்: திமுகவினா் உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதிமீறல்: தவெக, பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

