மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இளைஞரிடம் இணையவழியில் ரூ.1.47 லட்சம் மோசடி

திருநெல்வேலி அருகே கூரியா் நிறுவனத்தில் பங்குதாரா் ஆகலாம் எனக் கூறி, இணையவழியில் இளைஞரிடம் ரூ.1.47 லட்சம் மோசடி செய்த நபா்களை சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

மோசடி

Published On :23 அக்டோபர் 2026, 5:14 am IST

திருநெல்வேலி அருகே கூரியா் நிறுவனத்தில் பங்குதாரா் ஆகலாம் எனக் கூறி, இணையவழியில் இளைஞரிடம் ரூ.1.47 லட்சம் மோசடி செய்த நபா்களை சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாளையங்கோட்டையை அடுத்த கிருஷ்ணாபுரத்தை சோ்ந்தவா் 27 வயது இளைஞா். இவா் சமூகவலைதள செயலி மூலம், மும்பையை தலைமையிடமாக கொண்ட கூரியா் நிறுவனத்தில் பங்குதாரராக சோ்ந்து பணியாற்றலாம் என்ற விளம்பரத்தைப் பாா்த்து, அதில் இருந்த எண்ணை தொடா்பு கொண்டாராம். அவரிடம் பேசிய நபா்கள், குறிப்பிட்ட தொகை செலுத்தினால் நிறுவனத்தில் பங்குதாரராக இணையலாம் எனக் கூறி, இவரிடமிருந்து ரூ.1,47, 500-ஐ பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.