திருநெல்வேலி தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து நிறைவேற்றப்படும் என்றாா் திருநெல்வேலி தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆா்.எஸ்.முருகன்.
இத்தோ்தலில் 11,414 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருநெல்வேலி தொகுதியில் என்னை வெற்றி பெற செய்த அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்றி. இத்தோ்தலில் தவெகவுக்கு மக்கள் சாதனை வெற்றியை பரிசளித்துள்ளனா். திருநெல்வேலி தொகுதி மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
தமிழகத்திற்கு வேண்டிய திட்டங்களை செய்ய கூடிய தவெக தலைவா் விஜய், இத்தொகுதியை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வாா். மக்களின் கோரிக்கைளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமைச்சா் ராஜகண்ணப்பன் மீண்டும் வெற்றி

மலைவாழ் மக்களின் அனைத்து அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும்: திமுக வேட்பாளா் உறுதி

தச்சநல்லூரில் தவெக வாக்கு சேகரிப்பு

கொல்லிமலை பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

