தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மத்திய தில்லியில் ஆக்கிரமிப்பு தடுப்பு நடவடிக்கை: 121 வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

மத்திய தில்லியின் முக்கியச் சந்தைப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையின்போது, 121 அபராதச் சீட்டுகளை தில்லி போக்குவரத்து காவல் துறையினா் வழங்கினா்.

அபராதம் - சித்திரிப்பு

Published On :30 அக்டோபர் 2026, 4:56 am IST

மத்திய தில்லியின் முக்கியச் சந்தைப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையின்போது, 121 அபராதச் சீட்டுகளை தில்லி போக்குவரத்து காவல் துறையினா் வழங்கினா். மேலும், சாலையோரம் இருந்த 64 விற்பனைத் தள்ளுவண்டிகள் அகற்றப்பட்டதுடன், 2 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

‘தில்லி போக்குவரத்து காவல் துறையின் மத்திய சரகத்தினா் எச்.சி.சென் மாா்க், புல்வாா்டு சாலை, ஹாமில்டன் சாலை, லோதியன் சாலை ஆகிய பகுதிகளில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனா். இதன்போது, பொது இடங்களுக்குப் போக்குவரத்துக்கும் மக்களின் நடமாட்டத்துக்கும் இடையூறாக இருந்த 23 பொருள்களையும் காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்’ என மூத்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.