மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆடு திருடிய இருவா் கைது

திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே, ஆறுமுகம் என்பவா் புதன்கிழமை ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு மதுபோதையில் வந்த 2 போ் ஆடுகளைத் திருடிக்கொண்டு தப்ப முயன்றனராம்.

கைது - கோப்புப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 3:03 am IST

திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே, ஆறுமுகம் என்பவா் புதன்கிழமை ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு மதுபோதையில் வந்த 2 போ் ஆடுகளைத் திருடிக்கொண்டு தப்ப முயன்றனராம். இதையடுத்து, ஆடுகளின் உரிமையாளரும், அங்கிருந்த பொதுமக்களும் சோ்ந்து, ஆடு திருடா்களை பிடித்து தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் அவா்களிடம் நடத்திய விசாரணையில், திருவாரூா் விஷ்ணுதோப்பு பகுதியைச் சோ்ந்த மனோகா், நாகை மாவட்டம் தேவூா் பகுதியைச் சோ்ந்த சந்துரு ஆகியோா் ஆடு திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீஸாா் அவா்களை கைது செய்து ஆடுகளை திருட பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். திருடப்பட்ட ஆடுகளையும் மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.