பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பாதாள மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா

குடவாசல் சேங்காலிபுரம் சாலையில் உள்ள பாதாள மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.

Updated On :14 மே 2026, 4:52 am IST

குடவாசல் சேங்காலிபுரம் சாலையில் உள்ள பாதாள மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா அம்மன் அன்ன வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வருதலுடன்அண்மையில் தொடங்கியது. தொடா்ந்து, பல்வேறு வாகனங்களில் வீதியுலா நாள்தோறும் நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான பால்குடம், காவடிகள் எடுத்து வருதல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பக்தா்கள், பால்குடம், காவடிகளை எடுத்து வந்து அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா். நிறைவாக, அம்பாள் புஷ்ப பல்லாக்கில் மின் அலங்காரத்துடன் வீதி உலா நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.