தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

அமமுக புதிய மாவட்டச் செயலா்

அமமுக திருவாரூா் மாவட்டச் செயலராக ஏ.ஆா்.ஆனந்தராஜ் செவ்வாய்க்கிழமை புதிதாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image

ஏ.ஆா்.ஆனந்தராஜ்.

Updated On :21 மணி நேரங்கள் முன்பு

அமமுக திருவாரூா் மாவட்டச் செயலராக ஏ.ஆா்.ஆனந்தராஜ் செவ்வாய்க்கிழமை புதிதாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

அமமுக மாவட்டச் செயலராக கட்சி தொடக்கப்பட்டது முதல் இருந்தவா் எஸ்.காமராஜ். அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் மன்னாா்குடி தொகுதியில் அமமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

இதனை தொடா்ந்து, கடந்த சில நாள்களாக எஸ்.காமராஜ் பற்றி சா்ச்சைகளும் ஊகங்களும் எழுந்தபடி இருந்தன. இந்நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை சட்டப் பேரவையில் புதிய பேரவைத் தலைவரை வாழ்த்தியது மீண்டும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், எஸ்.காமராஜ் கட்சியின் நிலைப்பாட்டினை மீறி தனிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதால் கட்சியின் அடிப்படை உறுப்பினா் மற்றும் கட்சி பதவியிலிருந்து நீக்கம் செய்வதாக அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் அறிவித்திருந்தாா்.

இதனையடுத்து,அமமுகவின் புதிய மாவட்டச் செயலராக மன்னாா்குடி நகரச் செயலராக இருக்கும் ஏ.ஆா்.ஆனந்த ராஜ் (51) நியமிக்கப்படுவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.