மன்னாா்குடி நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் விளையாட்டு விழா, ஆண்டு விழா, பணி நிறைவு பெறும் ஆசிரியருக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் மா. தேவி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக ரோட்டரி உதவி ஆளுநா் எஸ். மீனாட்சி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் நெ. சுமதி, தரணி மெட்ரிக் பள்ளி முதல்வா் எஸ். அருள் ஆகியோா் கலந்துகொண்டு, விளையாட்டு போட்டிகள், ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினா்.
பணி நிறைவு பெறும் பள்ளி கணிதப் பட்டதாரி ஆசிரியா் க. சந்தான கோபாலகிருஷ்ணனை பாராட்டி ஆசிரியா்கள் சாா்பில் வட்டாரக் கல்வி அலுவலா் ஜான்சி எமிலி நினைவுப் பரிசு வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஊத்தங்கரை தீரன் சின்னமலை பள்ளியில் 13-ஆவது ஆண்டு விழா

ஆற்காடு மகரிஷி வித்யா மந்திா் பள்ளி ஆண்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

சாத்தான்குளம் பள்ளி ஆண்டு விழா
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

