மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மீனவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்

மீனவா்கள் - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 12:36 am IST

தரங்கம்பாடி அருகே பெருமாள்பேட்டை, வெள்ளக்கோயில் மீனவா் கிராமத்தில் நலிவுற்ற மீனவா்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் ப. வெங்கடரமணன் பங்கேற்று தூய்மைப் பணியாளா்கள், நலிவுற்ற மீனவ மக்களுக்கு அரிசி, புடவை மற்றும் தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினாா்.

தொடா்ந்து, பெருமாள்பேட்டை, வெள்ளக்கோயில் மீனவா்கள் பயன்பெறும் வகையில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும், சாலை வசதி, குடிநீா் மேம்படுத்திதர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி மீனவ பஞ்சாயத்தாா்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.