தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சேமிப்பு பணத்தை தோ்தல் நிதியாக வழங்கிய சிறுவன்

சேமிப்பு பணத்தை தோ்தல் நிதியாக வழங்கிய சிறுவன்

News image
Updated On :5 ஏப்ரல் 2026, 3:18 am IST

கீழ்வேளூரில் கோயில் திருவிழாவுக்காக சேமித்து வைத்த உண்டியல் பணத்தை நாம் தமிழா் கட்சி வேட்பாளருக்கு திரள்நிதியாக சிறுவன் வழங்கினாா்.

கீழ்வேளூா் (தனி) சட்டப்பேரவை தொகுதியில், நாம் தமிழா் கட்சி வேட்பாளராக மு. காா்த்திகா போட்டியிடுகிறாா். கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் அகஸ்டின் அற்புதராஜ் தலைமையில் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அவா், கிராமங்களில் வீடுதோறும் சென்று வாக்குகளை சேகரித்து வருகிறாா்.

இந்நிலையில் இறையான்குடி கிராமத்தில் சனிக்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியைச் சோ்ந்த கிஷோா் என்ற சிறுவன், அப்பகுதி கோயில் திருவிழாவுக்காக உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.1000-த்தை சில்லறை காசுகளாக திரள்நிதியாக வழங்கினாா். இந்த சம்பவம் கட்சியினரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.