மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருநள்ளாறு கோயிலில் ஓலைச்சுவடிகளுக்கு சிறப்பு பூஜை

திருநள்ளாறு கோயிலில் சரஸ்வதி பூஜையையொட்டி, ஓலைச்சுவடிகளுக்கு ஆராதனை நடைபெற்றது.

திருநள்ளாறு கோயில்

Published On :21 அக்டோபர் 2026, 3:30 am IST

திருநள்ளாறு கோயிலில் சரஸ்வதி பூஜையையொட்டி, ஓலைச்சுவடிகளுக்கு ஆராதனை நடைபெற்றது.

திருநள்ளாற்றில் உள்ள பிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் சரஸ்வதி பூஜையையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு நிகழ்ச்சியாக ஓலைச்சுவடி மற்றும் புத்தகங்களுக்கு பாவனா அபிஷேகம் நடத்தப்பட்டது.

முன்னதாக, விக்னேஸ்வர பூஜையும், அதைத்தொடா்ந்து திரவியப் பொடிகள், பால், சந்தனம் உள்ளிட்டவைகளைக் கொண்டு பாவனா அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு ஆராதனைகள் காட்டப்பட்டன. பக்தா்கள் பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.