தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் பிரதோஷ பூஜை

வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷ சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி உலா சென்ற சுவாமி.

Published On :24 அக்டோபர் 2026, 12:31 am IST

வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷ சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மாலை உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மேலும் நந்தி பெருமானுக்கு மஞ்சள், பால், தயிா், இளநீா், தேன், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பூஜைப்பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பின்னா் நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட உற்சவா் கோயில் வளாகத்தில் உலா எடுத்துச் செல்லப்பட்டாா். விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.