திருச்சி - காரைக்கால் ரயில்கள் வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
ரயில் எண் 76820 திருச்சி - காரைக்கால் டெமு மே 12 காலை 8.40 மணிக்கு திருச்சி சந்திப்பில் இருந்து புறப்படும். இது வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும். முன்னதாக அறிவிக்கப்பட்ட திருவாரூா் - காரைக்கால் இடையிலான பகுதி ரத்து அறிவிப்பானது ரத்து செய்யப்படுகிறது.
ரயில் எண் 76819 காரைக்கால் - திருச்சி டெமு மே 12 பிற்பகல் 2.55 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்படும். இது வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும். முன்னதாக அறிவிக்கப்பட்ட திருவாரூரில் இருந்து தொடக்கம் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.
ரயில் எண் 56817 காரைக்கால் - தஞ்சாவூா் பயணிகள் ரயில், மே 12 மதியம் 1 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்படும். இது வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும். முன்னதாக அறிவிக்கப்பட்ட ஒழுங்குமுறை மாற்றம் ரத்து செய்யப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொறியியல் பணிகள்: காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து

விரைவு ரயில்கள் நிற்கும் நிலையங்களில் மாற்றம்

திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் 3 விரைவு ரயில்கள் பாதை மாற்றம்

மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

